தமிழ் படுகளம் யின் அர்த்தம்

படுகளம்

பெயர்ச்சொல்

  • 1

    (தெருக்கூத்தில் துரியோதனன்) போர்க்களத்தில் கொல்லப்படும் நிகழ்ச்சி.

  • 2

    அருகிவரும் வழக்கு போர் நடக்கும் இடம்.