தமிழ் படைப்பிலக்கியம் யின் அர்த்தம்
படைப்பிலக்கியம்
பெயர்ச்சொல்
- 1
(மொழிபெயர்ப்பு அல்லாத) புதிதாகப் படைக்கப்படும் இலக்கியம்.
‘புதுமைப்பித்தன் சிறந்த படைப்பிலக்கியவாதி மட்டுமல்ல, சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட’
(மொழிபெயர்ப்பு அல்லாத) புதிதாகப் படைக்கப்படும் இலக்கியம்.