தமிழ் படையல் யின் அர்த்தம்

படையல்

பெயர்ச்சொல்

  • 1

    தெய்வத்திற்கு அல்லது இறந்துபோன முன்னோருக்குச் சடங்கு ரீதியாக அளிக்கும் உணவு.

    ‘வெள்ளிக்கிழமை குலதெய்வத்துக்குப் படையல் போடப் போகிறோம்’

  • 2

    உயர் வழக்கு ஒருவர் நினைவாகத் தன் நூல் முதலியவற்றை அளித்தல்; சமர்ப்பணம்.

    ‘இந்த நூல் என் ஆசிரியருக்குப் படையல்’