தமிழ் பணச்சந்தை யின் அர்த்தம்

பணச்சந்தை

பெயர்ச்சொல்

  • 1

    நாட்டில் செயல்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்ற அமைப்புகளையும் அவற்றின் செயல்பாட்டையும் குறுகியக் காலக் கடன், மூலதனம், அந்நியச் செலாவணி போன்ற வசதிகளையும் உள்ளடக்கிய ஏற்பாடு.

    ‘தேர்தல் வருமா என்ற பிரச்சினையால் பணச்சந்தையில் நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது’