தமிழ் பண்டார சன்னிதி யின் அர்த்தம்

பண்டார சன்னிதி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு சைவ மடத்தைச் சேர்ந்த சன்னியாசிகளுக்கு குருவாகவும் பிறருக்குச் சன்னியாசம் அளிக்கும் தகுதி பெற்றவராகவும் இருந்து மடத்தின் தலைமைப் பொறுப்பு வகிப்பவர்.