தமிழ் பண்டித யின் அர்த்தம்

பண்டித

பெயரடை

  • 1

    மொழியில் புலமையுடைய அல்லது வலிந்து புலமையை வெளிப்படுத்துகிற முறையில் உள்ள.

    ‘பண்டித நடை’
    ‘பண்டிதத் தமிழ்’