தமிழ் பண்பலை யின் அர்த்தம்

பண்பலை

பெயர்ச்சொல்

  • 1

    (வானொலியில்) ஒலி அலைகளைத் துல்லியமாக ஒலிபரப்பும் தொழில்நுட்பம்.

    ‘சென்னையில் நடைபெறும் ஹாக்கிப் போட்டியின் நேர்முக வர்ணனையைப் பண்பலை 2இல் கேட்கலாம்’