தமிழ் பணியாரம் யின் அர்த்தம்

பணியாரம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) வெல்லம் கலந்த அரிசி மாவைக் குழிகள் உள்ள தட்டிலோ இருப்புச்சட்டியிலோ ஊற்றித் தயாரிக்கப்படும் உருண்டையான தின்பண்டம்.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு வடை, முறுக்கு போன்ற பலகாரம்.

    ‘கல்யாண வீட்டுக்குப் பணியாரம் சுட எல்லோரும் போய்விட்டார்கள்’
    ‘பக்கத்து வீட்டில் தந்த பணியாரம் சுவையாக இருந்தது’