தமிழ் பதனிடு யின் அர்த்தம்

பதனிடு

வினைச்சொல்பதனிட, பதனிட்டு

  • 1

    (விலங்கின் தோலை ரசாயனப் பொருள்களின் மூலம் பொருள்கள் செய்வதற்கான) பக்குவத்துக்கு வரும்படி செய்தல்.

    ‘தோல் பதனிடும் தொழிற்சாலை’