தமிழ் பதர் யின் அர்த்தம்

பதர்

பெயர்ச்சொல்

  • 1

    உள்ளீடற்ற நெல்.

    ‘மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிரில் பாதிக்கு மேல் பதராகப் போய்விட்டது’
    உரு வழக்கு ‘‘அற்பப் பதரே! நீ கல்லாகக் கடவாய்’ என்று முனிவர் சபித்தார்’