தமிழ் பதவியேற்பு யின் அர்த்தம்

பதவியேற்பு

பெயர்ச்சொல்

  • 1

    (அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், நீதிபதி முதலியோர்) அதிகாரபூர்வமாகப் பதவியேற்கும் செயல்.

    ‘அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நாளை ஆளுநர் மாளிகையில் நடைபெறும்’