தமிழ் பீதாம்பரம் யின் அர்த்தம்

பீதாம்பரம்

பெயர்ச்சொல்

  • 1

    (கோயிலில் பெருமாளுக்கு அணிவிக்கும்) மஞ்சள் நிறப் பட்டுத் துணி.