தமிழ் பதிலடி யின் அர்த்தம்

பதிலடி

பெயர்ச்சொல்

  • 1

    தாக்குதல், விமர்சனம் போன்றவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான எதிர் நடவடிக்கை.

    ‘அப்பாவி மக்கள்மீது தாக்குதல் தொடுத்த பயங்கரவாதிகளுக்கு ராணுவம் பதிலடி கொடுத்தது’
    ‘தேர்தலில் ஆளுங்கட்சிக்கு நாங்கள் சரியான பதிலடியைக் கொடுப்போம்’
    ‘நம் நாட்டின் ஒருமைப்பாட்டை யாராவது சீர்குலைக்க நினைத்தால் அவர்களுக்குச் சரியான பதிலடி கொடுப்போம்’