தமிழ் பதிவேடு யின் அர்த்தம்

பதிவேடு

பெயர்ச்சொல்

  • 1

    (அலுவலகம், நிறுவனம் முதலியவற்றில்) தகவலை அதிகாரபூர்வமாகக் குறிக்கப் பயன்படும் ஏடு.

    ‘வருகைப் பதிவேட்டைக் காணவில்லை’
    ‘பிறப்பு இறப்புப் பதிவேடு’