தமிழ் பதைபதை யின் அர்த்தம்

பதைபதை

வினைச்சொல்பதைபதைக்க, பதைபதைத்து

  • 1

    (மிகுதியைக் காட்டுவதற்குப் பயன்படுத்தும்) ‘பதை’ என்னும் வினையின் இரட்டித்த வடிவம்; துடிதுடித்தல்.

    ‘இரத்தம் வழிய நின்றிருந்த குழந்தையைக் கண்டு பதைபதைத்தாள்’