தமிழ் பந்தி யின் அர்த்தம்

பந்தி

பெயர்ச்சொல்

  • 1

    (திருமணம் போன்ற விழாவில்) வரிசையாக இலைகள் போடப்பட்டு விருந்து பரிமாறும் முறை/மேற்குறிப்பிட்ட முறையில் பரிமாறுவதில் ஒரு தடவை.

    ‘பந்தி போட்டாகிவிட்டதா?’
    ‘நான் முதல் பந்தியில் சாப்பிட்டுவிட்டு உடனடியாகக் கிளம்பிவிடுவேன்’
    ‘அடுத்த பந்திக்கு இலைபோட்டுக்கொண்டிருக்கிறார்கள்’