தமிழ் பனங்கற்கண்டு யின் அர்த்தம்

பனங்கற்கண்டு

பெயர்ச்சொல்

  • 1

    பதநீரைக் காய்ச்சித் தயாரிக்கப்படும், படிக வடிவில் இருக்கும் பழுப்பு நிறக் கற்கண்டு.