தமிழ் பனங்குந்து யின் அர்த்தம்

பனங்குந்து

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பனம்பழத்திலிருக்கும் நார்.

    ‘பனம்பழத்தைச் சூப்பினேன். பல்லுக்குள் பனங்குந்து புகுந்துவிட்டது’