தமிழ் பன்னவேலை யின் அர்த்தம்

பன்னவேலை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பனை ஓலை முடையும் கைத்தொழில்.

    ‘முன்பு எங்களுக்குப் பாடசாலையில் பன்னவேலை ஒரு பாடமாக இருந்தது’