தமிழ் பனம்பழம் யின் அர்த்தம்

பனம்பழம்

பெயர்ச்சொல்

  • 1

    இனிப்பும் கசப்பும் கலந்த சுவையோடு நல்ல மணத்துடன் உள்ளே மஞ்சள் நிறத்தில் சாறு நிரம்பிய சதையையும் நாரையும் கொண்டிருக்கும், பனைமரத்தின் பழம்.