தமிழ் பனம்பாணி யின் அர்த்தம்

பனம்பாணி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பதநீரைக் காய்ச்சும்போது பெறப்படும் தெளிந்த கரைசல்.

    ‘பனம்பாணியுடன் வெள்ளரிப்பழம் சாப்பிட்டோம்’
    ‘நல்ல பனம்பாணி வாங்கிவைக்க வேண்டும்’