தமிழ் பன்முகம் யின் அர்த்தம்

பன்முகம்

பெயர்ச்சொல்

  • 1

    பல வகையான செயல்பாடுகள், தன்மைகள், பரிமாணங்கள் போன்றவற்றைக் கொண்டது.

    ‘அவருடைய பன்முகச் சாதனைகளைப் பாராட்டி அவருக்கு விருது அளிக்கப்பட்டது’
    ‘பன்முகத் தன்மை கொண்ட நாவல்’