தமிழ் பன்றி யின் அர்த்தம்

பன்றி

பெயர்ச்சொல்

  • 1

    கொழுத்த உடலையும் குட்டையான கால்களையும் சற்று நீண்டு குவிந்த வாயையும் உடைய, கறுப்பு அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும் விலங்கு.