தமிழ் பனிக்குடம் யின் அர்த்தம்

பனிக்குடம்

பெயர்ச்சொல்

  • 1

    வயிற்றினுள் கருவையும் கரு மிதக்கும் திரவத்தையும் தாங்கியுள்ள மெல்லிய பை போன்ற பகுதி.