தமிழ் பனிப்பாறை யின் அர்த்தம்

பனிப்பாறை

பெயர்ச்சொல்

  • 1

    பாறையாக இறுகியிருக்கும் பனிக்கட்டி.

    ‘துருவப் பகுதிகளில் பல பெரிய பனிப்பாறைகள் மிதந்தவண்ணம் உள்ளன’
    ‘பனிப்பாறையில் மோதி மூழ்கிய கப்பல்கள் பல’