தமிழ் பனிமனிதன் யின் அர்த்தம்

பனிமனிதன்

பெயர்ச்சொல்

  • 1

    (இமயமலைத் தொடரில் இருப்பதாக நம்பப்படும்) அடர்ந்த ரோமங்கள் உடைய, மனிதனைவிடப் பெரிய உருவத்தைக் கொண்ட உயிரினம்.

    ‘பனிமனிதனின் காலடிச் சுவடுகளைக் கண்டதாகப் பலர் கூறுகிறார்கள்’