தமிழ் பனிமூட்டம் யின் அர்த்தம்

பனிமூட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    மூடுபனி.

    ‘பனி மூட்டம் காரணமாகப் புதுதில்லியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது’