தமிழ் பனையடைப்பு யின் அர்த்தம்

பனையடைப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பனை மரங்கள் நிறைந்த தோப்பு; பனங்கூடல்.

    ‘பனையடைப்புக்குள் முயலும் உடும்புமாக இருக்கின்றன’