தமிழ் பம்பளிமாஸ் யின் அர்த்தம்

பம்பளிமாஸ்

பெயர்ச்சொல்

  • 1

    தடித்த தோலும் புளிப்புச் சுவையும் உடைய, இளம் சிவப்பு நிறச் சுளைகளைக் கொண்ட, ஆரஞ்சு குடும்பத்தைச் சேர்ந்த (அளவில் பெரியதாக இருக்கும்) பழம்.