தமிழ் பம்மாத்து யின் அர்த்தம்

பம்மாத்து

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு போலித் தன்மையும் பாசாங்கும் நிறைந்த ஏமாற்று வேலை; வெறும் நடிப்பு.

    ‘ஒரு நூலைப் படிக்காமலேயே விமர்சனம் செய்வதும் ஒரு வகைப் பம்மாத்துதான்’
    ‘ஆளைக் கண்டதும் குழைகிற பம்மாத்து வேலையெல்லாம் என்னிடம் செல்லுபடியாகாது’