பய -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பய1பய2

பய1

வினைச்சொல்பயந்து, பயக்க

 • 1

  பயம் கொள்ளுதல்; பயப்படுதல்.

  ‘பாத்திரம் விழுந்த சத்தத்தில் குழந்தை பயந்துவிட்டது’
  ‘தண்ணீரில் இறங்க பயந்தால் எப்படி நீச்சல் கற்றுக்கொள்வது?’

உச்சரிப்பு

பய

/(b-)/

பய -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பய1பய2

பய2

வினைச்சொல்பயந்து, பயக்க

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (நன்மை, தீமை முதலியவற்றை) உண்டாக்குதல்; தருதல்; விளைவித்தல்.

  ‘சமுதாயத்திற்கு நலம் பயக்கும் திட்டங்கள்’
  ‘ஓரளவுக்கு மேல் பணவீக்கமானது உற்பத்தியாளர்களுக்கும் தீமை பயக்கிறது’