தமிழ் பயணச்சீட்டு யின் அர்த்தம்

பயணச்சீட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (பேருந்து, ரயில், விமானம் போன்றவற்றில்) பயணம் செய்வதற்கு உரிய கட்டணத்தைச் செலுத்திப் பெறும் சீட்டு.