தமிழ் பயணம் யின் அர்த்தம்

பயணம்

பெயர்ச்சொல்

  • 1

    இருக்கும் ஊர், நகரம் முதலியவற்றிலிருந்து மற்றொன்றுக்குச் செல்லுதல்.

    ‘கணவனின் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தாள்’
    ‘ஆற்றைக் கடக்கப் படகில் பயணம் செய்தோம்’
    ‘பேருந்தின் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது’