தமிழ் பயமுறுத்து யின் அர்த்தம்

பயமுறுத்து

வினைச்சொல்பயமுறுத்த, பயமுறுத்தி

  • 1

    பயம்கொள்ளச் செய்தல்.

    ‘பூதம், பேய் என்று சொல்லிக் குழந்தையை பயமுறுத்தாதே’
    ‘திருடர்களை பயமுறுத்திக் காவல்துறையினர் உண்மையை வரவழைக்க முயன்றனர்’