தமிழ் பயிர்ச் சுழற்சி யின் அர்த்தம்

பயிர்ச் சுழற்சி

பெயர்ச்சொல்

  • 1

    நிலத்தில் மண் வளத்தைத் தக்க வைப்பதற்காகத் தொடர்ந்து ஒரே பயிரைப் பயிரிடாமல் வெவ்வேறு பயிர்களைப் பயிரிடும் முறை.

    ‘நெல்லும் கரும்பும் சில இடங்களில் பயிர்ச் சுழற்சி முறையில் சாகுபடி செய்யப்படுகின்றன’