தமிழ் பயிர்பச்சை யின் அர்த்தம்

பயிர்பச்சை

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) பசுமையான தாவரங்கள்/(குறிப்பாக) பயிர்கள்.

    ‘கிராமத்திற்குப் போனால் கண்ணுக்குக் குளுமையாகப் பயிர்பச்சைகளைப் பார்க்கலாம்’
    ‘அந்தப் பொட்டல் காட்டில் பயிர்பச்சை ஒன்றும் கிடையாது’
    ‘அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடத் தாமதமானதால் பயிர்பச்சையெல்லாம் காய்ந்துவிட்டது’