தமிழ் பயிற்சிக் கல்லூரி யின் அர்த்தம்

பயிற்சிக் கல்லூரி

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட தொழில், வேலை முதலியவற்றுக்கான) பயிற்சி அளிக்கும் உயர்கல்வி நிறுவனம்.

    ‘ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி’
    ‘காவலர் பயிற்சிக் கல்லூரி’