தமிழ் பர யின் அர்த்தம்

பர

வினைச்சொல்

  • 1

    பெரும் பரப்பளவைக் கொண்டிருத்தல்.

    ‘இமயம்முதல் குமரிவரை பரந்திருக்கும் இந்தியா’