தமிழ் பரபரக்க யின் அர்த்தம்

பரபரக்க

வினையடை

  • 1

    பரபரவென்று; வேகமாக; அவசரத்துடன்.

    ‘காரியங்களைப் பரபரக்க முடித்துவிட்டுக் கிளம்பினேன்’