தமிழ் பரம்படி யின் அர்த்தம்

பரம்படி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

  • 1

    நன்றாக உழுது சேறாக்கிய வயலைப் பரம்புப் பலகையைக் கொண்டு நாற்று நடுவதற்கு ஏற்ற வகையில் சமப்படுத்துதல்.