தமிழ் பரமபிதா யின் அர்த்தம்

பரமபிதா

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    கடவுள்.

    ‘பரமண்டலத்திலிருக்கும் எங்கள் பரமபிதாவே! எங்களைக் காத்தருளும்!’