தமிழ் பரிசம்போடு யின் அர்த்தம்

பரிசம்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு மணமகன் வீட்டார் மணமகளுக்கு நகை, பணம் முதலியவற்றைத் தந்து திருமணம் நிச்சயம்செய்தல்.