தமிழ் பரிசல் யின் அர்த்தம்

பரிசல்

பெயர்ச்சொல்

  • 1

    மூங்கில், பிரம்பு போன்றவற்றால் பெரிதாகக் கூடைபோலப் பின்னப்பட்டு, துடுப்பை அல்லது நீளமான கழியைக் கொண்டு செலுத்தி ஆற்றைக் கடப்பதற்குப் பயன்படும் சாதனம்.