தமிழ் பரிசுகெடு யின் அர்த்தம்

பரிசுகெடு

வினைச்சொல்கெடுக்க, கெடுத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அவமானப்படுத்துதல்; அவமதித்தல்.

    ‘என்னதான் பிரச்சினை என்றாலும், அதற்காகத் தமயனை இப்படிப் பரிசுகெடுத்திருக்க வேண்டாம்’