தமிழ் பரிசுத்தம் யின் அர்த்தம்

பரிசுத்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (களங்கம் எதுவும் இல்லாத) தூய்மை.

    ‘அந்தக் குழந்தையின் பரிசுத்தமான அன்பு என்னை நெகிழச்செய்தது’