தமிழ் பரிதவிப்பு யின் அர்த்தம்

பரிதவிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    கவலையுடன் கூடிய தவிப்பு.

    ‘நீதிபதி கருணை காட்ட மாட்டாரா என்ற பரிதவிப்போடு அவன் நின்றிருந்தான்’