தமிழ் பரிபாலி யின் அர்த்தம்

பரிபாலி

வினைச்சொல்பரிபாலிக்க, பரிபாலித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (நாட்டை) நிர்வகித்தல்; ஆட்சிசெய்தல்; பரிபாலனம் செய்தல்.

    ‘நாட்டைப் பரிபாலிக்க மறந்த அரசர்!’