தமிழ் பரிவாரத் தெய்வம் யின் அர்த்தம்

பரிவாரத் தெய்வம்

பெயர்ச்சொல்

  • 1

    கோயில் பிராகாரத்தில் பிரதான தெய்வத்தைச் சுற்றி அமைந்திருக்கும் கோயில்களின் தெய்வங்களுள் ஒன்று.

    ‘சுவாமி ஊர்வலத்தில் முன்னால் பரிவாரத் தெய்வங்கள் சென்றுகொண்டிருந்தன’