தமிழ் பருகு யின் அர்த்தம்

பருகு

வினைச்சொல்பருக, பருகி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு குடித்தல்; அருந்துதல்.

    ‘வெயிலுக்கு இளநீர் பருகுவது நன்று’
    உரு வழக்கு ‘இயற்கையின் அழகைப் பருகிக்கொண்டிருந்தார்’