தமிழ் பருந்து யின் அர்த்தம்

பருந்து

பெயர்ச்சொல்

  • 1

    கழுகு இனத்தைச் சேர்ந்த, பிளவுபட்ட வால் பகுதி உடைய, கரும் பழுப்பு நிறப் பறவை.